குற்ற உணர்ச்சியோட என்னால நடிக்க முடியல… பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா விலகல்? தொலைக்காட்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா சீரியலை விட்டு விலக நினைத்தேன் என்று கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.