இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இயக்குநர்கள்.. தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்து விட்டதாக புகழாரம்..! சினிமா இசைஞானி இளையராஜாவை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.