MAGA+MIGA=MEGA என்றால் என்ன? பிரதமர் மோடியின் புதிய கோட்பாடு என்ன? உலகம் மகா+மிகா+=மெகா என்ற புதிய கோட்பாட்டை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்தபின் வெளியிட்டார்.