ஜப்பானில் ஏற்படப்போகும் 9 ரிக்டர் நிலநடுக்கம்: 3 லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம்: அதிர்ச்சி தகவல்..! உலகம் ஜப்பானின் பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால், அந்த நாடு பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்.