முடிஞ்சா அணை கட்டுங்க பார்க்கலாம்... ஆவேசமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்!! அரசியல் மேகதாதுவில் அணை விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளார்.