சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் மேகா ஷெட்டி! சினிமா கன்னட சீரியல் நடிகையான மேகா ஷெட்டி தற்போது தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் நிலையில், இவரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.