4 பெண்களை ஏமாற்றிய நிஜ "நான் அவன் இல்லை"- 2 வது மனைவியின் facebook பதிவால் சிக்கிய காமெடி குற்றம் நான் அவன் இல்லை என்ற சினிமா படத்தின் பாணியில் நான்கு பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கேரளாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.