பெண் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மாதவிடாய் பற்றி ஆலோசிப்பதை தவிர்க்கும் 90% பெண்கள் : ஆய்வில் தகவல்... இந்தியா பெண் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக 91.7 சதவீதப் பெண்கள் மாதவிடாய் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் தவிர்த்துவிடுகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.