கூட்டு பலாத்காரம் செய்து மைத்துனி கொலை: 40 ஆயிரம் கடன் வாங்கி, கூலிப்படையை ஏவிய வெறிச்செயல் குற்றம் உத்தரப்பிரதேசத்தில் தகாத உறவு வைத்திருந்த மைத்துனி தன்னை திருமணம் செய்யும்படி மிரட்டியதால் கூலிப்படை மூலம் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.