தோல்வியே காணாத அட்லீயின் 'மெர்சல்' படம் நஷ்டமா...? தயாரிப்பாளர் ஓபன் டாக்...! சினிமா மெர்சல் திரைப்படம் தோல்வியடைந்த படம் என கூறியவர்களுக்கு அதிரடி பதில் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி.