28000 கிமீ வேகமும்... 3000 டிகிரி வெப்பமும்... சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப முடியுமா..? உலகம் 7 விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற கொலம்பியா விண்வெளி ஓடம் மீண்டும் விண்வெளிக்கு நுழையும் போது எரிந்து சாம்பலானது. மறு நுழைவு என்பது விண்வெளி ஓடத்திற்கு மிகவும் ஆபத்தான நேரமாகும்.