திடீரென உயர்ந்த மேட்டூர் அணை உயர் மட்டம்.. காவிரி ஆற்றில் திருப்பி விடப்பட்ட தண்ணீர்..! தமிழ்நாடு மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.