விருதுநகரில் மட்டும் ரூ.112 கோடி மோசடி..! 100 நாள் ஊரக வேலை திட்டத்தில் அம்பலம்..! அரசியல் அருள்புதூர் கிராம பஞ்சாயத்தில், ஜனவரி 9, 2023 அன்று 122 கூலி வேலை தேடுபவர்களுக்கும் வருகைப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை.