டிவி பெட்டியை உடைத்துவிட்டு ஊழலுக்கு டப்பிங் கொடுக்கிறார்... கமலை தாறுமாறாக விமர்சித்த விஜய் கட்சி.! அரசியல் தொலைக்காட்சிப் பெட்டியை உடைத்து வீரவசனம் பேசியவர், ஊழல் கூடாரத்தில் இளைப்பாறிக் கொண்டு டப்பிங் பணி செய்கிறார்,” என மநீம தலைவர் கமல்ஹாசனை தவெக விமர்சனம் செய்துள்ளது.