குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி... பவுலர்களிடம் சுருண்ட மும்பை இந்தியன்ஸ் அணி!! கிரிக்கெட் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.