தோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்.. பட்டியலிட்ட காரணங்கள்!! கிரிக்கெட் தோனி தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டியுள்ளார்.