இந்தியாவில் கிடைக்கும் சிறந்த டாப் 5 டயர்கள் என்னென்ன.? முழு லிஸ்ட் இதோ!! ஆட்டோமொபைல்ஸ் டயர்களின் தரம் வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் கார் எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும், தரமற்ற டயர்களைப் பயன்படுத்துவது ஆபத்தானது.