நாய்களின் உடலில் மைக்ரோ சிப்... தீவிரம் காட்டும் மாநகராட்சி.. ஏன் தெரியுமா..? தமிழ்நாடு சென்னையில் நாய்களுக்கு அரிசி வடிவ சிப் பொருத்தும் முடிவை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது.