முடிவுக்கு வருகிறது ‘ஸ்கைப்’ பயணம்! 20 ஆண்டுகள் பயணித்து மே மாதத்துடன் நிறுத்தம் இந்தியா ஆன்-லைன் மூலம் வாய்ஸ் சாட்டிங் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை வழங்கியதில் முன்னோடியாக இருந்த மென்பொருளான “ஸ்கைப்”(skype) வரும் மே மாதத்துடன் நிறுத்தப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள...