சொத்து வரியை உயர்த்தி பாமர மக்களை வஞ்சிக்காதீங்க.. ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..! தமிழ்நாடு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.