உங்கள் சிஎன்ஜி கார் குறைந்த மைலேஜ் தருகிறதா.? உடனடியாக இதை பண்ணுங்க.! ஆட்டோமொபைல்ஸ் தற்போது பலரும் சிஎன்ஜி கார்களைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், சில கார்கள் இந்த குளிர்காலத்தில் குறைந்த மைலேஜை தருகின்றன. ஆனால் அவர்கள் அவற்றில் அதிக கவனம் செலுத்துவதில்லை.