477 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய 4 இஸ்ரேலிய பெண்கள்..! பத்திரமாக திரும்ப ஒப்படைத்த ஹமாஸ்! உலகம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இஸ்ரேலிய ராணுவத்தைச் சேர்ந்த 4 பெண் வீரர்களை ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இன்று காசாவில் உள்ள சதுக்கத்தில் செஞ்சிலுவை அமைப்பி...