பிரதமர் மோடி வருகை எதிரொலியா..? பாம்பன் பள்ளிவாசலின் மினாரா மூடப்பட்டதா..? தமிழ்நாடு பாம்பன் பாலத்திற்கு அருகிலுள்ள பள்ளிவாசலின் மினாராவில் உள்ள எழுத்துக்கள் தார்ப்பாய் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.