மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை... இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்!! தமிழ்நாடு தமிழ்நாடு, இந்தியாவில் மின்னணு பொருட்கள் (Electronics Goods) ஏற்றுமதியில் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார்.