ராணிப்பேட்டை காந்தி ஊழலின் உறைவிடம்.. பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறை தண்டனை நிச்சயம்..! அண்ணாமலை ஆவேசம் அரசியல் ஊழலின் உறைவிடமாக திகழும் கைது கைத்தறி துறை அமைச்சர் காந்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் சிறை செல்வார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமடைந்துள்ளார