பஞ்சம் பிழைக்க திமுகவிற்கு வரவில்லை....அண்ணாமலைக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆவேச பதில் தமிழ்நாடு பாஜக டப்பிங் வாய்ஸ் எடப்பாடி என்கிற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, திமுகவில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் டப்பிங் வாய்ஸில் தான் திமுக இயங்குகிறது என பேசியதற்கு நாங்கள் பஞ்சம் பிழைக்க வரவில்லை என ...