பயன்பாட்டிற்கு வந்த நகராட்சி அலுவலக கட்டிடம்.. காணொளி மூலம் திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு..! தமிழ்நாடு திருப்பூர் அருகே சுமார் 3.50 கோடி மதிப்பில் நகராட்சி நிர்வாக துறையின் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது.