கேவலமான அரசியலை இதோட நிறுத்திக்கோங்க..! எதிர்க்கட்சிகளை திட்டித்தீர்த்த அமைச்சர்..! தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் திராவிட மாடல் தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் விண்வெளித் தொழில் கொள்கை 2025 என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.