அறநிலையத்துறை இல்ல அரமற்ற துறை..! ஊழலில் ஊறிக் கிடப்பதாக சீமான் ஆவேசம்..! தமிழ்நாடு பல்லாயிரம் கோடிகள் ஊழலில் ஊறி திளைத்து அறமற்ற துறையாக தமிழ்நாடு அறநிலையத் துறை உள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.