மலை வாசஸ்தலங்களில் கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம்... தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் ஆலோசனை..! தமிழ்நாடு மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.