ஓ.பி.எஸை நேருக்கு நேர் பார்த்து ஷாக்கான எடப்பாடியாரின் மகன் மிதுன்… அடுத்து நடந்த ட்விஸ்ட்..! அரசியல் இதுவரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் சென்று வந்தார். மகன் மிதுனை எங்கும் அழைத்துச் செல்வது கிடையாது.