எஸ்டிபிஐ கட்சி தலைவர் கைது எதிரொலி.. 10 மாநிலங்களில் அமலாக்கப்பிரிவு திடீர் சோதனை..! இந்தியா எஸ்டிபிஐ கட்சி தலைவர் கைது எதிரொலியாக இன்று 10 மாநிலங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.