வரலாற்று சிறப்புமிக்க மசோதா..! முதல்வருக்கு மனதார நன்றி சொன்ன மாற்றுத் திறனாளிகள்..! தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளுக்காக வரலாற்று சிறப்புமிக்க மசோதா முன்மொழிந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.