முதல்வர் பிறந்த நாள்.. கேக் வெட்டி கொண்டாடிய நிர்வாகிகள்..! தமிழ்நாடு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் முதல்வா் பிறந்தநாள் விழா பழைய பேருந்து நிலையம் முன்பு கட்சித் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.