சிறுபான்மை சகோதரர்கள் உரிமைகளை பாதுகாப்போம்..! உச்சநீதிமன்றத்துக்கு முதலமைச்சர் நன்றி..! இந்தியா வக்ஃபு திருத்த சட்ட மசோதா வழக்கில் இடைக்கால உத்தரவு பிறபித்த உச்சநீதிமன்றத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.