மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது "எம்.குமரன் s/o மகாலட்சுமி".. குஷியில் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...! சினிமா நடிகர் ரவி மோகனின், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படம் மீண்டும் ரீலீஸ் ஆகிறது..!