முதல்முறையாக சட்டசபையில் நயினார் நாகேந்திரன்.. சபாநாயகர், எம்எல்ஏக்கள் வாழ்த்து மழை..! தமிழ்நாடு முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்த நயினார் நாகேந்திரனுக்கு சபாநாயகர் அப்பாவும் மற்றும் எம்எல்ஏக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.