மகாராஷ்டிரா மேல்சபைத் தேர்தல்: பாஜக, சிவசேனா, என்சிபி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.. காங்கிரஸ் ஜீரோ..! இந்தியா மகாராஷ்டிரா மேல்சபைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, என்சிபி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.