குறைந்த விலையில் சிறந்த 5G போன்.. சத்தியமா இந்த மாதிரி மொபைல் ஆஃபர் கிடைக்காது! மொபைல் போன் சாம்சங் (Samsung) மொபைல் மாடல்கள் பல அம்சங்கள், கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மலிவு விலையில் கிடைக்கின்றன.