ரூ.12 ஆயிரம் விலை குறைப்பு.. OnePlus 13R வாங்க இதுதான் சரியான டைம்! மொபைல் போன் OnePlus 13R இன் விலை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus இன் இந்த முதன்மை ஸ்மார்ட்போனை ஆயிரக்கணக்கான ரூபாய் தள்ளுபடியில் வாங்கலாம்.