தேசிய பாதுகாப்பு படை டிக் அடித்த 40 பேர்... நாளை பிரதமரைச் சந்திக்கப் போகும் தமிழக பிரபலங்கள் யார், யார்? தமிழ்நாடு மதுரை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடி யாரை எல்லாம் சந்திக்கவுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.