பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி..! காங்கிரசார் குண்டுகட்டாக கைது..! தமிழ்நாடு ராமேஸ்வரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.