'இரு மோனாலிசா'க்களைத் தொடர்ந்து, மகா கும்ப மேளாவில் வைரல் ஆகும் இளம் பெண் துறவி ஹர்சா: ஆன்மீகத்திற்கு வந்த 'மாடல் அழகி' இந்தியா உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பக்தி பரவச நிகழ்வுகளுடன், பார்வையாளர்களை வசீகரிக்கும் காட்சிகளும் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன.
"மகா கும்ப மேளாவின் மோனாலிசா" : அலங்கார மாலைகள் விற்கும் "16 வயது அழகு தேவதை"யின் 'வீடியோ வைரல்' இந்தியா