உஷார் மக்களே உஷார்..பதிவிறக்கம் செய்யப்பட்ட Unknown செயலி.. 24 லட்சத்தை இழந்த தம்பதி..! தமிழ்நாடு தவறுதலான செயலியை பதிவிறக்கம் செய்ததால், தேனியில் தம்பதியினர் 24 லட்சத்தை இழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது