விஜய் இருந்த இடத்தில் ரூ.1லட்சம் திருட்டு... போலீசார் திணறல்!! தமிழ்நாடு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.