ஏடிஎம் யூசர்களுக்கு வந்த சோதனை... ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி!! இந்தியா இலவச பரிவர்த்தனைகளின் வரம்பைத் தாண்டிய பிறகு ஏடிஎம் இருந்து பணம் எடுத்தால் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.