டென்ஷன் கொடுத்த குரங்கு.. சமைத்து சாப்பிட்ட இருவர் கைது! தமிழ்நாடு திண்டுக்கல் அருகே மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை சமைத்து சாப்பிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.