தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம்.. தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன்..? தமிழ்நாடு தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.