எமனாகிய தலையணை..! நகைக்காக தாய், மகள் கொலை...! குற்றம் தூத்துக்குடியில் தாய் மற்றும் மகளை கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.