கூட்டுக்குழுவில் தரமான சம்பவம்… தாய்மொழிக்கு முக்கியத்துவம்: தலைவர்களை அசத்திய மு.க.ஸ்டாலின்! அரசியல் தாய்மொழியில் தலைவர்கள் பெயர் பலகை வைத்து மொழி உரிமையை நிலை நாட்டும் முதல்வரின் ஸ்டாலினின் பாங்கு என பலரும் பாராட்டி வருகின்றனர்.